உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்

International Movement for Tamil Culture
Awesome Image

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்

International Movement for Tamil Culture
Awesome Image

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்

International Movement for Tamil Culture
Awesome Image

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்

International Movement for Tamil Culture
Awesome Image
ஒரே இயக்கம்
ஒரே மொழி
உலக தமிழர்
பண்பாடு
Awesome Image
Awesome Image
World With Humanity

Rich with culture
Bharatanaatyam

Bharatanatyam. Bharatanatyam is a dance of Tamil Nadu in southern India. It traces its origins back to the Natyashastra, an ancient treatise on theatre written by the mythic priest Bharata. Originally a temple dance for women, bharatanatyam often is used to express Hindu religious stories and devotions.

You Can Be a Part of this colourful culture

Bharatanatyam has a deep cultural and spiritual significance in Tamil culture. It is often seen as a form of spiritual practice, as it involves a deep connection between the dancer, the music, and the audience.

நாடுகள்
Awesome Image
Who We are

Inspiring & Helping Live with Culture

Kolams also known as tharai alanggaaram are thought to bring prosperity to Tamil homes. In millions of households in Tamil Nadu, women draw kolams in front of their home entrance every day at the break of dawn. Traditionally kolams are drawn on the flat surface of the ground with white rice flour. The drawings get walked on throughout the day, washed out in the rain, or blown around in the wind; new ones are made the next day. Each morning before sunrise, the front entrance of the house, or wherever the kolam may be drawn, is swept clean, sprinkled with water, thereby making for a flat surface. The kolams are generally drawn while the surface is still damp so the design will hold better. Instead of rice flour, white stone powder is occasionally used for creating Kolam; cow dung is also used to wax the floors. In Tamil culture, cow dung is believed to have antiseptic properties and hence provides a literal threshold of protection for the home. It also provides contrast with the white powder.

WORDS FROM THE PRESIDENT

மதிப்புமிகு ப.கு. சண்முகம்

தமிழ் மொழி நமது அடையாளம்; மொழி அழிந்தால் இனம் அழியும். ஆகவே நமது மொழியைக் காப்பது நமது கடமையாகும். ஆனால், நம்மில் பலர் வேற்று மொழியில் பேசுவதைக் கௌரவமாக நினைக்கின்றனர். நாம் வேற்று மொழியை வெறுப்பவர் அல்லர். எல்லா மொழிகளும் தழைத்தோங்க வேண்டும்மென்பதே நமது எண்ணமாகும். தங்களுடைய தாய்ம்மொழிகளைக் கற்காமலும், பேசாமலும், ப மொழிகள் இவ்வுலகில் வழ்ந்திருப்பதற்கான அடையாளமின்றி அழிந்து போயின.

அவ்வழியில் நமது தாய்மொழிக்கும் அந்த அவல நிலை நேர்ந்துவிடக்கூடாது எனும் உயரிய சிந்தனையில் பல அமைப்புகள் தமிழ் விழாக்களை நடத்தி வருகின்றன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாகச் செழிப்பாக வளர்ந்து வந்துள்ள, தமிழ் மொழியைத் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பேசுங்கள். நல்ல தமிழ் நூல்களைத் தேர்வு செய்து குழந்தைகளுக்குக் கற்பியுங்கள். அவர்கள் வளரும்போதா நல்ல ஒழுக்கமிக்கவர்களாகத் திகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை. தமிழ்பண்பாட்டு இயக்கம், 5-ஆம் முறையாக சான்றோர் விழாவை நடத்துவதென்பது, நம்மிடையே வாழ்ந்து மறைந்த சான்றோர்களின் தமிழ்ப்பற்று, இனமான

உணர்வு, சமுதாயப் பொதுச்சிந்தனை மற்றும் அவர்களின் அயராப் பணிகளைச் சமுதாய விதிக்குக் கொண்டு செல்வதே ஆகும்.
மலேசியாவைச் சார்ந்த மறைந்த எழுத்துலகச் செம்மல்களான உயர்திருமா. இராமையா, கவிஞர் சி.வேலுசாமி அவர்கள், இலங்கையைச் சேர்ந்த மிகப்பெரிய ஆளுமை கொண்ட உயர்திரு கா.சிவதம்பி அவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த தமிழர் தலைவர் உயர்திரு சி.பா. ஆதித்தனார், புதுச்சேரி, இந்தியாவைச் சார்ந்த மகவித்துவான் சவராய நாயகர், ஆகியோரின்வரலாற்றுச் சுவடுகளைக் கட்டுரைகளாகத் திரட்டி இம்மலரில் இடம் பெறச் செய்துள்ளோம்.

சமூகப்பணி, தமிழ்ப்பணி, விளையாட்டுத் துறை ஆகிய துறைகளில் சிறந்தோங்கி விளங்கிய பொதுமக்களைத் தேர்வு செய்து, அவர்களுக்குப் பொற்பதக்கங்கள் அணிவித்துச் சிறப்பிப்பது, நாம் தரும் மிகப் பெரிய அங்கீகாரமாகும். உலகளாவிய நிலையில் பணியாற்றுபவர்களை மக்கள் கவனத்திற்க்குக் கொண்டு வர வேண்டுமென்ற நன்னோக்கத்திற்காக இச்சான்றோர் நினைவு விழா நடைபெறுகிறது. இந்ந்கழ்ச்சி சிறக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
ப. கு. சண்முகம்
தலைவர்
International movement for Tamil culture

Moments
in the Movement

INTERNATIONAL MOVEMENT
FOR TAMIL CULTURE

  • INDIA

  • MALAYSIA

  • SOUTH AFRICA

  • SRI LANKA

  •